படத் தொகுப்பு

அலுவலகத்தினுள் ஏற்படக்கூடிய அவசர நோய் நிலைமைகளின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அலுவலக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக, செயின்ட் ஜோன் ஆம்புலன்ஸ் சேவையின் மேலதிக மாவட்ட ஆணையாளர் திரு. அஜித் திஸாநாயக்க அவர்களின் வளப்பங்களிப்புடன் மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு வேலைத்திட்டம்.

மத்திய மாகாண வீடமைப்புத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் ICHC-2026 (வீடமைப்பு மற்றும் கட்டுமான புத்தாக்கங்கள்) போட்டி தொடர்பில் மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டப் பாடசாலை மாணவர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டம் - புனித தோமையர் கல்லூரி.

மத்திய மாகாண வீடமைப்புத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் ICHC-2026 (வீடமைப்பு மற்றும் கட்டுமான புத்தாக்கங்கள்) போட்டி தொடர்பில் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டப் பாடசாலை மாணவர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டம் - ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரி.

மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் 2026.06.16 அன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தளை பிராந்திய அலுவலகத்தின் சிரேஷ்ட முகாமையாளர் திரு. பி.ஜி.சி.எம். அபேரத்ன அவர்களின் வளப்பங்களிப்புடன் நிதி எழுத்தறிவு மற்றும் வீட்டு உதவித்தொகையை வினைத்திறனாகப் பயன்படுத்துதல் பற்றி நடைபெற்ற பயனாளிகளுக்கான விழிப்புணர்வு வேலைத்திட்டம்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 2026.06.03 அன்று பொல்கொல்ல ரவன் ஓயா நீரேந்து பகுதியில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம், அத்துடன் சிரேஷ்ட சுற்றுச்சூழல் அதிகாரி திருமதி. குமேஷா ரஷினி பிரேமவங்ஷ அவர்களின் வளப்பங்களிப்புடன் காலநிலை மாற்றம் சம்பந்தமாக மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு வேலைத்திட்டம்

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, கண்டி தபோவன ரஜமகா விகாரை ஆரண்ய சேனாசனத்தில் வீற்றிருக்கும் மகா சங்கத்தினருக்கு மதிய தானம் வழங்குவதற்காக நடத்தப்பட்ட தான புண்ணியகருமம் - 2026.05.27.

மத்திய மாகாண வீடமைப்புத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் ICHC-2026 (வீடமைப்பு மற்றும் கட்டுமான புத்தாக்கங்கள்) போட்டி தொடர்பில் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டப் பாடசாலை மாணவர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டம் - பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஈ.ஓ.ஈ. பெரேரா அரங்கம்.

பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியற்பீடம் மற்றும் மாகாணக் கல்வித் திணைக்களம் என்பன இணைந்து நடத்தும் மின்சக்தி மற்றும் எரிசக்தி மேம்பாட்டுப் புத்தாக்கப் போட்டி மற்றும் வீடமைப்பு மற்றும் கட்டுமானப் புத்தாக்கப் போட்டி பற்றிய பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வுப் பயிலரங்கு - கண்டி மாவட்டம். 2026.05.22 அன்று பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியற்பீடத்தில் நடைபெற்றது

போதைப்பொருள் ஒழிப்புக்கான “රටම එකට" (நாடே ஒன்றாக) தேசிய நடவடிக்கை திட்டத்திற்கு இணையாக நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி – கண்டி 2026.03.11.

வாடகைச் சட்டம் தொடர்பாகத் தம்புள்ளை பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் - 2025.10.15

வாடகைச் சட்டம் தொடர்பாகத் தெல்தெனிய பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் - 2025.10.14

வாடகைச் சட்டம் மற்றும் வீட்டு உரிமைச் சட்டம் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களையும் பொதுமக்களையும் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் - 2025.10.13

. வாடகைச் சட்டம் தொடர்பாக ஹட்டன் பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் - 2025.10.09

குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீட்டு உரிமை தொடர்பான நேர்மறையான மனப்பாங்குகளை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் - மாத்தளை 2025.08.19

நிதியியல் கல்வி மற்றும் வீட்டு உதவிகளைப் பயனுறுதிமிக்க வகையில் பயன்படுத்துதல் தொடர்பாகப் பயனாளிகளைத் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் - கண்டி 2025.06.30

அனர்த்த முகாமைத்துவம் மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு இசைவாக்கமடைதல் தொடர்பாகப் பயனாளிகளைத் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் - நுவரெலியா
