செய்திகள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
2026.01.01
2026 ஆம் ஆண்டிற்கான வீடமைப்புத் திணைக்களத்தின் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

மத்திய மாகாண வீடமைப்புத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் ICHC-2026 (வீடமைப்பு மற்றும் கட்டுமான புத்தாக்கங்கள்) போட்டி தொடர்பில் மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டப் பாடசாலை மாணவர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டம் - புனித தோமையர் கல்லூரி.

மத்திய மாகாண வீடமைப்புத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் ICHC-2026 (வீடமைப்பு மற்றும் கட்டுமான புத்தாக்கங்கள்) போட்டி தொடர்பில் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டப் பாடசாலை மாணவர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டம் - ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரி.
